ta.wikipedia.org - இவ்விணையத்தளத்தினூடாக தமிழில் கட்டுரைகள், தமிழில் எவ்வாறு இணையத்தில் எழுதுதல் போன்றனவற்றை கற்க. மேலும் இன்று பத்திரிக்கைகளில் படிக்கும் செய்திகள் நாளை இல்லாமல் மறைந்து போக வாய்ப்புண்டு, ஆனால் இத்தளம் மூலம் என்றென்றும் வரலாறுகள் அழியாமல் இருக்க என்றும் எவராலும் திருத்தி எழுத முடியுமான வாய்ப்புள்ளது. ஆகையால் உலகத்தில் உள்ள அனைத்துத் தமிழ்ப் பத்திரிக்கைகள், இதழ்கள் மற்றும் இன்றளவும் இயங்கும் தமிழ் இணையத்தளங்கள் போன்றனவைகள் இத்தளத்தின் மூலம் தமிழில் கட்டுரைகள், செய்திகள், வரலாறுகள் போன்றனவற்றை ஒரு கல்வெட்டில் பதிவது போல் பதிக்க அழைக்கின்றோம். உலகின் அனைத்தினையும் தமிழில் அறியக்கூடியதாக விளங்கும் இத்தளத்திலே உலகத் தமிழர்கள் அனைவரது பங்களிப்பும் மிகவும் அவசியமானதாகும். உலகின் செம்மொழிகளில் ஒன்றாகத் திகழும் தமிழ் மொழி இத்தளத்தின் மூலம் மறுமலர்ச்சி பெறட்டும். எனவே, உலகத் தமிழர்கள் அனைவரையும் இத்தளத்தில் பங்குபெற்ற, பயன்பெற அன்போடு அழைக்கின்றோம்.ta.wikipedia.org - இவ்விணையத்தளத்தினூடாக தமிழில் கட்டுரைகள், த...alles »ta.wikipedia.org - இவ்விணையத்தளத்தினூடாக தமிழில் கட்டுரைகள், தமிழில் எவ்வாறு இணையத்தில் எழுதுதல் போன்றனவற்றை கற்க. மேலும் இன்று பத்திரிக்கைகளில் படிக்கும் செய்திகள் நாளை இல்லாமல் மறைந்து போக வாய்ப்புண்டு, ஆனால் இத்தளம் மூலம் என்றென்றும் வரலாறுகள் அழியாமல் இருக்க என்றும் எவராலும் திருத்தி எழுத முடியுமான வாய்ப்புள்ளது. ஆகையால் உலகத்தில் உள்ள அனைத்துத் தமிழ்ப் பத்திரிக்கைகள், இதழ்கள் மற்றும் இன்றளவும் இயங்கும் தமிழ் இணையத்தளங்கள் போன்றனவைகள் இத்தளத்தின் மூலம் தமிழில் கட்டுரைகள், செய்திகள், வரலாறுகள் போன்றனவற்றை ஒரு கல்வெட்டில் பதிவது போல் பதிக்க அழைக்கின்றோம். உலகின் அனைத்தினையும் தமிழில் அறியக்கூடியதாக விளங்கும் இத்தளத்திலே உலகத் தமிழர்கள் அனைவரது பங்களிப்பும் மிகவும் அவசியமானதாகும். உலகின் செம்மொழிகளில் ஒன்றாகத் திகழும் தமிழ் மொழி இத்தளத்தின் மூலம் மறுமலர்ச்சி பெறட்டும். எனவே, உலகத் தமிழர்கள் அனைவரையும் இத்தளத்தில் பங்குபெற்ற, பயன்பெற அன்போடு அழைக்கின்றோம்.«
Download wordt gestart. Sla het bestand op op uw computer. Wanneer de download niet automatisch wordt gestart, klikt u met de rechtermuisknop op deze link en kiest u Opslaan als. Video's downloaden naar de iPod of PSP.