ta.wikipedia.org - இவ்விணையத்தளத்தினூடாக தமிழில் கட்டுரைகள், தமிழில் எவ்வாறு இணையத்தில் எழுதுதல் போன்றனவற்றை கற்க. மேலும் இன்று பத்திரிகைகளில் படிக்கும் செய்திகள் நாளை இல்லாமல் மறைந்து போக வாய்ப்புண்டு ஆனால் இத்தளம் மூலம் என்றென்றும் வரலாறுகள் அழியாமல் இருக்க என்றும் எவராலும் திருத்தி எழுத முடியுமான வாய்ப்புள்ளது. ஆகையால் உலகத்தில் உள்ள அனைத்துப் பத்திரிகை மற்றும் இன்றளவும் இயங்கும் இணையத்தளங்கள் போன்றனவைகள் இத்தளத்தின் மூலம் தமிழில் கட்டுரைகள், செய்திகள், வரலாறுகள் போன்றனவற்றை ஒரு கல்வெட்டில் பதிவது போல் பதிக்க. உலகின் சிறந்த கல்விக்கு ஏற்ற, நம்பகத்தன்மைகொண்ட இணையம் இவ்விணையத் தளமே. எனவே உலகத் தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் இவ்விணையத்தளத்திற்கு அனைவரையும் பங்குபெற்ற அன்போடு அழைக்கின்றோம்.ta.wikipedia.org - இவ்விணையத்தளத்தினூடாக தமிழில் கட்டுரைகள், த...alles »ta.wikipedia.org - இவ்விணையத்தளத்தினூடாக தமிழில் கட்டுரைகள், தமிழில் எவ்வாறு இணையத்தில் எழுதுதல் போன்றனவற்றை கற்க. மேலும் இன்று பத்திரிகைகளில் படிக்கும் செய்திகள் நாளை இல்லாமல் மறைந்து போக வாய்ப்புண்டு ஆனால் இத்தளம் மூலம் என்றென்றும் வரலாறுகள் அழியாமல் இருக்க என்றும் எவராலும் திருத்தி எழுத முடியுமான வாய்ப்புள்ளது. ஆகையால் உலகத்தில் உள்ள அனைத்துப் பத்திரிகை மற்றும் இன்றளவும் இயங்கும் இணையத்தளங்கள் போன்றனவைகள் இத்தளத்தின் மூலம் தமிழில் கட்டுரைகள், செய்திகள், வரலாறுகள் போன்றனவற்றை ஒரு கல்வெட்டில் பதிவது போல் பதிக்க. உலகின் சிறந்த கல்விக்கு ஏற்ற, நம்பகத்தன்மைகொண்ட இணையம் இவ்விணையத் தளமே. எனவே உலகத் தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் இவ்விணையத்தளத்திற்கு அனைவரையும் பங்குபெற்ற அன்போடு அழைக்கின்றோம்.«
Download wordt gestart. Sla het bestand op op uw computer. Wanneer de download niet automatisch wordt gestart, klikt u met de rechtermuisknop op deze link en kiest u Opslaan als. Video's downloaden naar de iPod of PSP.